|
விஷால், பிருத்விராஜ் ஆகியோருடன் இணைந்து நடித்தபோது அவர்களுடன் காதல் கிசுகிசுக்களுக்கு உள்ளானார் ப்ரியாமணி! சமீபமாக இவர் தெலுங்கு நடிகர் தருணுடன் படுபயங்கரமாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறார். ப்ரியாமணியும், தருணும் நவ வசந்தம் எனும் தெலுங்கு படத்தில் இணைந்து நடித்தனர். அது முதல் இருவருக்கும் காதல் தீ பற்றிக் கொண்டதாக ஆந்திர படவுலகம் முழுதும் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. |
|
Read more...
|